tiruvallur அரசு பள்ளிக்கு வண்ணம் தீட்டிய முன்னாள் மாணவர்கள் நமது நிருபர் ஜூன் 3, 2019 திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நான்கு கட்டிடங்கள் உள்ளன.